பஞ்சாப்பின் அட்டாரி எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 864

பஞ்சாப்பின் அட்டாரி எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அட்டாரியின் ராஜாதல் பகுதியில் அதிகாலை 2.30 மணிக்கு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது என்கவுன்ட்டர் நடைபெற்றது. இதில் ஆயுதந் தாங்கிய 2 தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் வசமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வேறு யாரேனும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என கடும் பனிமூட்டத்திற்கு இடையே தேடுதல் வேட்டை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments