கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த நாடகக் கலைஞர்களின் இசைக்குழுவுடன் கைகோர்த்த மருத்துவர்கள்

0 515
கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த நாடகக் கலைஞர்களின் இசைக்குழுவுடன் கைகோர்த்த மருத்துவர்கள்

கிரீஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை உற்சாகப்படுத்த வீதி நாடகக் கலைஞர்களின் இசைக்குழுவுடன் மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் இணைந்துள்ளனர்.

ஏழு நபர்களைக் கொண்ட ரோம்வோஸ் என்ற பேண்டு வாத்தியக் குழு மருத்துவமனைகளின் வெளியில் இசைக்கருவிகளை இசைத்தும், பாடல்களைப் பாடியும் நோயாளிகளை மகிழ்வித்தனர்.

மருத்துவப் பணியிலும் சேவையிலும் உள்ளவர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும் இந்த முயற்சி உதவுவதாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments