கிறிஸ்துமசை வரவேற்கும் வகையில் இங்கிலாந்தில் எல்இடி விளக்குகளால் ரயில் அலங்கரிப்பு

0 1111
கிறிஸ்துமசை வரவேற்கும் வகையில் இங்கிலாந்தில் எல்இடி விளக்குகளால் ரயில் அலங்கரிப்பு

கிறிஸ்துமசை வரவேற்கும் வகையில் இங்கிலாந்தில் எல் இ டி பல்புகளால் அலங்கரிக்கப்பட்ட நீராவி என்ஜின் ரயிலுக்கு பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.

ஹாம்ப்ஷையரில் இருந்து அல்ரெஷ்போர்டு என்ற இடத்துக்கு நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக எல் இ டி பல்புகளால் ரயில் அலங்கரிக்கப்பட்டது.

13 ஆயிரத்துக்கும் அதிகமான பல்புகள் ரயில் முழுவதும் பொருத்தப்பட்டன. இருளைக் கிழித்துக் கொண்டு சென்ற ரயிலை பொதுமக்கள் அதிசயமாகவும், ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments