டைகர் சுறாவிடம் சிக்கி உயிருக்குப் போராடிய ஆமையை மீட்ட மீனவர்கள்

0 1216

கரீபியன் நாடுகளில் ஒன்றான பஹாமாஸ் கடல் பகுதியில் சுறாவிடம் சிக்கி உயிருக்குப் போராடிய ஆமையை மீனவர்கள் காப்பாற்றினர்.

அபாகோ கடல் பகுதியில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது டைகர் சுறா ஒன்று ஆமையைப் பிடித்து அதனை கடித்துக் கொல்ல முயன்றது. சுறாவிடம் சிக்கிய ஆமை உயிருக்காகக் கடும் போராட்டம் நடத்தியது.

ஒரு கட்டத்தில் படகின் மீது ஏற முயன்ற ஆமையை, சுறா கடுமையாகத் தாக்கியது.இதனைக் கண்ட மீனவல்கள் சுறாவிடம் ஆமையை மீட்டு, நீண்ட தூரம் சென்று அதனை விடுவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments