நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தது ஏன் - போலீசார் விளக்கம்

0 12383
நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் கணவரின் தந்தையிடம் புகார் கூறிய செல்போன் ஆதாரத்தின் அடிப்படையில், ஹேம் நாத் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் கணவரின் தந்தையிடம் புகார் கூறிய செல்போன் ஆதாரத்தின் அடிப்படையில், ஹேம் நாத் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

சித்ராவின் மரணம் குறித்த விசாரணையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது. சீரியலில் சக நடிகருடன்நெருக்கமாக நடித்ததால் சந்தேகப்பட்ட ஹேம்நாத், மன ரீதியாக சித்ராவை கொடுமை செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுதாகவும், இதுகுறித்து ஹேம்நாத்தின் தந்தையிடம் சித்ரா செல்போனில் பேசி முறையிட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்த குரல் பதிவு அழிக்கப்பட்டாலும் கூட, அதனை மீண்டும் எடுத்து, அதன் அடிப்படையில் ஹேம்நாத்தை கைது செய்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments