பிரிட்டனில் ஒரு வாரத்தில் 1.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் நதிம் ஜஹாவி தகவல்

0 1306
பிரிட்டனில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் நதிம் ஜஹாவி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் நதிம் ஜஹாவி தெரிவித்துள்ளார்.

பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியின் முதல் டோஸ் போடும் பணி கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இத்தனை நபர்களுக்கு செலுத்தப்பட்டிருப்பது சிறந்த துவக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படைத்தன்மை முக்கியம் என்றும், பிரிட்டன் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

கூடுதலாக மருத்துவமனைகள் பயன்படுத்தபடுவதால், இந்த எண்ணிக்கை இனி அதிகரிக்கும் என்றும் அமைச்சர் நதிம் ஜஹாவி குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments