ரஜினி, கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தவிர மற்ற கட்சிகள் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம் என விமர்சித்தார்.
Comments