ஆந்திரம், சிக்கிம், தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை

0 730

ஆந்திரம், சிக்கிம், தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

ஆந்திர உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மகேஸ்வரியை சிக்கிம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றவும், சிக்கிம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கோஸ்வாமியை ஆந்திர உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றவும் பரிந்துரைத்துள்ளது.

இதேபோலத் தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சவுகானை உத்தரக்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றப் பரிந்துரைத்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹிமா கோலியைத் தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments