சென்னை ஐஐடியில் 191 பேருக்கும், அண்ணா பல்கலை.யில் 6 பேருக்கும் கொரோனா உறுதி-சுகாதாரத்துறைச் செயலாளர்

0 1084
சென்னை ஐஐடியில் 191 பேருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் 191 பேருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்குச் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி நிறுவனங்களும் கட்டுமான நிறுவனங்களும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments