புதுச்சேரி: ஜனவரி 4ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு

0 4434
புதுச்சேரியில் ஜனவரி 4ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது

புதுச்சேரியில் நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாகவும், ஜனவரி 4 முதல் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளும் ஜனவரி 4ஆம் நாள் தொடங்கும் என்றும், ஜனவரி 18ஆம் தேதியில் இருந்து முழுநேர வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments