பெறும் கடனை உடனடியாகத் திட்டங்களில் செயல்படுத்தி அடித்தட்டு மக்கள் வரை சேருவதில் உறுதி - நிதியமைச்சர்

0 972

இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறான அசாதாரணமான ஆண்டாக இருப்பதால் பெறும் கடனை உடனடியாகத் திட்டங்களில் செயல்படுத்தி அத்திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சேருவதை உறுதிப்படுத்தி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அசோசாம் அமைப்பு தொடங்கப்பட்ட நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் அவர் உரையாற்றினார்.

கடந்த இரண்டு மாதங்களில் மத்திய அரசு பொதுத்துறை பங்குகளில் தனது பங்கைக் குறைத்துக் கொண்டு வருவதாக கூறிய நிதியமைச்சர் இதன் மூலம் அரசுக்கு நிதி அதிகளவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments