நட்பாக பழகும் பிட் புல் நாயும், 3 கால்களை கொண்ட பூனை குட்டியும்!

0 2326

அமெரிக்காவில் பிட் புல் நாயும், 3 கால்களை மட்டுமே கொண்ட பூனைக்குட்டியும் நட்பாக பழகும் வீடியோ வெளியாகியுள்ளது.

கான்சாஸ் பகுதியை சேர்ந்த சமந்தா மூர் என்பவர் தனது வீட்டில் 3 வயதான பிட் புல் நாயை வளர்த்து வருகிறார்.

லூனா எனப்படும் அந்த நாயும், மார்ஸ் எனும் பூனைகுட்டியும் 2 வாரங்களாக நட்பாக பழகுகின்றன. ஒன்றாக அருகருகே விளையாடுவதோடு,  தூங்கியும் வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments