பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் ஆயுதங்கள், போதைப் பொருட்கள் இந்தியாவுக்குள் கடத்தும் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது

0 2577
பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை இந்தியாவுக்குள் கடத்தும் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது பஞ்சாப்பில் செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை இந்தியாவுக்குள் கடத்தும் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது பஞ்சாப்பில் செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து கேமரா பொருத்தப்பட்ட ஒரு டிரோன், போதைப்பொருட்கள் மற்றும் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அமிர்தரசஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேருடன், தற்போது கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு தொடர்பிருப்பதும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments