நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு போதை தடுப்புப் பிரிவு மீண்டும் சம்மன்

0 1491
மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு, இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு போதை தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு, இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு போதை தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான வழக்கில், அர்ஜுன் ராம்பாலின் காதலி கெபரில்லாவின் சகோதரன் அஜிசியாலோஸிடம் (Agisialos) தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சிக்கியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அர்ஜுன் ராம்பாலின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி அர்ஜூன் ராம்பாலிடம் போதைத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர். அவரது காதலியான கெபரில்லாவிடம் 2 நாள் விசாரணை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments