ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் கடற்கரை பகுதியில் ஒதுங்கி வரும் நுரைக்கு மத்தியில் விளையாடி மகிழும் குழந்தைகள்

0 1333
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் கடற்கரை பகுதியில் ஒதுங்கி வரும் நுரைக்கு மத்தியில் குழந்தைகள் விளையாடி மகிழும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் கடற்கரை பகுதியில் ஒதுங்கி வரும் நுரைக்கு மத்தியில் குழந்தைகள் விளையாடி மகிழும் வீடியோ வெளியாகியுள்ளது.

குயின்ஸ்லாந்து மாகாணம் கோல்ட் கோஸ்ட் பகுதியில் தொடர்ந்து கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் கடல் அலை சீற்றம் அதிகரித்திருப்பதோடு, கடற்கரையில் (Froggy's Beach) மிக அதிக அளவுக்கு வெள்ளை நிற நுரை ஒதுங்கி வருகிறது. இதை கண்ட குழந்தைகள் நுரைக்கு மத்தியில் ஓடியாடி விளையாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments