தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பம்

0 3343
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20 லட்சத்து 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கான சிறப்பு முகாம் 4 நாட்கள் நடைபெற்றது. அதில், புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் தொகுதி மாற்றம் செய்வதற்கு 20 லட்சத்து 62 ஆயிரம் பேரும், பெயர் நீக்குவதற்கு 3 லட்சத்து 99 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

முகவரி மாற்றம் செய்வதற்ககு 1 லட்சம் பேர் என மொத்தமாக 29 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments