செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை
செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு
செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை
நாடு முழுவதும் சுமார் 60 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது - வருமான வரித்துறை
செட்டிநாடு குழும இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.23கோடி ரொக்கம் சிக்கியது - வருமான வரித்துறை
வெளிநாட்டு வங்கிகளில் ரூ.110 கோடி அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது - வருமான வரித்துறை
மருத்துவ மேற்படிப்பிற்கு நன்கொடை பெற்றதை குறிக்கும் வகையிலான சில ரசீதுகளும் சிக்கியுள்ளன - வருமான வரித்துறை
போலி ஆவணங்கள் சமர்பித்து ரூ.435 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - வருமான வரித்துறை
Comments