டெல்லி எம்ய்ஸ் செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் : கவனிக்க ஆளில்லாமல் நோயாளிகள் அவதி

0 692
டெல்லி எம்ய்ஸ் செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் : கவனிக்க ஆளில்லாமல் நோயாளிகள் அவதி

செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  கவனிக்க ஆளில்லாமல் நோயாளிகள் மட்டும் படுக்கையில் படுத்து கிடக்கும் புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும்,ஒப்பந்த முறையிலான பணி நியமனத்தை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 23 கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 5 ஆயிரம் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வார்டில்  நோயாளிகள் கவனிக்க ஆளில்லாமல் படுக்கையில் நிர்கதியாக  இருப்பதை  யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட, அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments