விமானம் தாங்கிக் கப்பல் விராத்தை அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசு தடை விதித்ததற்கு சிவசேனா கட்சி எதிர்ப்பு

0 682
விமானம் தாங்கிக் கப்பல் விராத்தை அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசு தடை விதித்ததற்கு சிவசேனா கட்சி எதிர்ப்பு

ந்தியாவின் முன்னாள் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விராட்-ஐ அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசு தடை விதித்ததற்கு சிவசேனா கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், விராட் கப்பல் பெருமைமிகு நினைவுச் சின்னம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அதனை நினைவுச் சின்னமாக மாற்றாவிட்டால் வெட்கக்கேடானது எனத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments