இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

0 3591
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

ங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், தலைநகர் லண்டனில் உச்சபட்ச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களாக அங்கு நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இங்கிலாந்தின் தென்கிழக்கில் அதிவேகமாக பரவக் கூடிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முழு ஊரடங்கிற்கு நிகரான, மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் அவசியம் எனவும், இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments