தடுப்பூசி விநியோகத்திற்கான மத்திய அரசின் வழிமுறைகள்?

0 1115
தடுப்பூசி விநியோகத்திற்கான மத்திய அரசின் வழிமுறைகள்?

முதற்கட்ட கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு, மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்தும் மையத்தில் 5 பேர் கொண்ட குழு மூலம், நாள் ஒன்றிற்கு 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தப்பட்டவர் 30 நிமிடங்கள் வரை அங்கேயே கண்காணிக்கப்பட உள்ளனர். தடுப்பூசி மையங்களில் ஆதார் உள்ளிட்ட 12 அடையாள அட்டைகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம், முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு பின்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments