ஸ்பெயினில், கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 அகதிகள் பலி

0 851
ஸ்பெயினில், கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 அகதிகள் பலி

ஸ்பெயினில் பாலடைந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 அகதிகள் உயிரிழந்தனர்.

பார்சிலோனாவின் புறநகர் பகுதியில், 200 க்கும் மேற்பட்ட அகதிகள் தஞ்சமடைந்திருந்த கிடங்கில் திடீரென தீ பற்றியது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 30 க்கும் மேற்பட்ட அகதிகளை மீட்டனர்.

கிடங்கு இடிந்து விழும் தருவாயில் உள்ளதால், எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments