கனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு

0 9119

னரா வங்கியில் சுமார் 198 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான புகாரில் யுனிடெக் நிறுவனத் தலைவர் சஞ்சய் சந்திரா மற்றும் அவர் தந்தை ரமேஷ் சந்திரா, சகோதரர் அஜய் சந்திரா ஆகியோர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக மோசடி, நம்பிக்கையை மீறியது , சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு முதல் குற்ற அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சஞ்சய் சந்திரா உடல் நலத்தை காரணம் காட்டி நீதிமன்றத்தை அணுகி நான்கு வார முன் ஜாமீன் பெற்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments