ஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

0 1207
ஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஆக்ராவில் மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமான பணிகளை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

காணொலி காட்சி வாயிலாக காலை 11.30 மணியளவில், இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால், ஆக்ரா கோட்டை மற்றும் சிகந்தரா ஆகிய பகுதிகளை இணைக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

29 கிலோ மீட்டர் நீளத்திலான ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம், 5 ஆண்டுகளில் எட்டாயிரத்து 379 கோடி ரூபாய் செலவில் நிறைவு பெறும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments