இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்... டெல்லி, மும்பை, அயோத்தி நகரங்களில் போலீசார் குவிப்பு..

0 1837
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்... டெல்லி, மும்பை, அயோத்தி நகரங்களில் போலீசார் குவிப்பு..

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதால் டெல்லி, மும்பை. அயோத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அண்ணாசாலை, மெரீனா கடற்கரை சாலையில் போலீசார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நிகழாதவகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சென்னை மாநகர காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments