டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில், திமுக ஆர்பாட்டம்

0 1541
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் உடையாப்பட்டியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவினர் கைது செய்யப்பட்டிருதற்கு கண்டனம் தெரிவித்த அவர், ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் அதிகம் வரக்கூடாது என திட்டமிட்டே கைது செய்வதாக குற்றம்சாட்டினார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு உடனடியாக அழைத்து பேச வலியுறுத்திய ஸ்டாலின், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் விவசாயிகள் இது போன்ற போராட்டத்தை நடத்தியது இல்லை என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments