கடலிலிருந்து கரை ஒதுங்கிய ஆளில்லா சிறிய ரக விமானம் போன்ற அமைப்பு

0 4709
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே ஆளில்லா சிறிய ரக விமானம் போன்ற அமைப்பு, கடலிலிருந்து கரை ஒதுங்கியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே ஆளில்லா சிறிய ரக விமானம் போன்ற அமைப்பு, கடலிலிருந்து கரை ஒதுங்கியிருக்கிறது.

கோரைக்குப்பம் பகுதியில் கிடந்த இந்த விமானம் போன்ற, மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணங்களில் காட்சி அளிக்கிறது. இதன் இறக்கையில், டார்கெட் என எழுதப்பட்டு, மேற்பகுதியில் 7145 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை மாணவர்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்திய போது,செயலிழந்து கடலில் விழுந்ததா அல்லது உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments