லஞ்சம் வாங்கிய டெல்லி கவுன்சிலரை நீக்கியது பாஜக

0 1634
10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட டெல்லி மாநகராட்சி கவுன்சிலரை கட்சியில் இருந்து நீக்கி பாஜக மாநில தலைவர் அதேஷ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட டெல்லி மாநகராட்சி கவுன்சிலரை கட்சியில் இருந்து நீக்கி பாஜக மாநில தலைவர் அதேஷ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஊழலை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் டெல்லி பாஜக தெரிவித்துள்ளது.

தெற்கு டெல்லி மாநகராட்சியில், வசந்த் கஞ்ச் பாஜக கவுன்சிலராக இருக்கும் மனோஜ் மகாலவத் என்பவரே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். கட்டுமானம் ஒன்று தொடர்பாக அவர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments