கழுதைப்புலியின் வேட்டை வெறியில் இருந்து மின்னல் வேகத்தில் உயிர் தப்பிய எறும்பு திண்ணி

0 3066
கழுதைப்புலியின் வேட்டை வெறியில் இருந்து மின்னல் வேகத்தில் உயிர் தப்பிய எறும்பு திண்ணி

தென் ஆப்பிரிக்காவில் தன்னை வேட்டையாட வந்த கழுதைப் புலியிடமிருந்து எறும்பு திண்ணி நொடிக்கும் குறைவான நேரத்தில் உயிர் தப்பிய ஆச்சரிய வீடியோ வெளியாகி உள்ளது.

மபுலா என்ற தனியார் வனப்பகுதியில் ஆர்ட்வார்க் என்ற எறும்பு தின்னி விலங்கு உணவு தேடிக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த கழுதைப்புலி தனக்கு உணவாக்கிக் கொள்ள ஆர்ட்வார்க்கை விரட்டியது.

கழுதைப்புலியில் பாய்ச்சலில் இருந்து தப்பித்து ஓடிய ஆர்ட்வார்க் ஒரு நொடிக்கும் குறைவான வேகத்தில் தனது வளைக்குள் புகுந்து உயிர் தப்பிக் கொண்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments