கண்ணாடி மீன் தொட்டிக்குள் நீந்தி பார்வையாளர்களை உற்சாகபடுத்திய கிறிஸ்துமஸ் தாத்தா

0 905
கண்ணாடி மீன் தொட்டிக்குள் நீந்தி பார்வையாளர்களை உற்சாகபடுத்திய கிறிஸ்துமஸ் தாத்தா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மீன் அருங்காட்சியகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமிட்ட நீச்சல் வீரர் ஒருவர் கண்ணாடி மீன்தொட்டிக்குள் மீன்களுக்கு மத்தியில் நீந்தி  பார்வையாளர்களை உற்சாகபடுத்தினார். 

விடுமுறை காலத்தை வரவேற்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட நபர், கண்ணாடி மீன் தொட்டிக்குள் நீந்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி இந்த ஆண்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments