தொழில்நுட்பத்தால் சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட கீதாஞ்சலி ராவ்... சாதனை சிறுமியாக 'டைம்' பத்திரிகை தேர்வு

0 1043
தொழில்நுட்பத்தால் சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட கீதாஞ்சலி ராவ்... சாதனை சிறுமியாக 'டைம்' பத்திரிகை தேர்வு

தொழில்நுட்பத்தால் பல்வேறு சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த, சிறுமி கீதாஞ்சலி ராவை சாதனை சிறுமியாக டைம் பத்திரிகை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கொலராடோவில் வசித்து வருபவர் 15 வயதான கீதாஞ்சலி ராவ். கைன்ட்லி என்ற ஆன்லைன் துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது.

டெத்திஸ்' என்ற இவர் உருவாக்கிய செயலி, குடிநீரில் இருக்கும் அசுத்தத்தின் அளவை கணக்கிட உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments