புரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

0 4033
புரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

 

புரெவி புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்த காரணத்தினால் மழை பொழிவு மட்டுமே இருக்ககூடும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதியில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

முன்னதாக நெல்லையிலும் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments