உலகின் பிரபலமான மோதிரமாக இளவரசி கேட்டின் மோதிரம் தேர்வு

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டனின் நிச்சயதார்த்த மோதிரம், உலகின் மிக பிரபலமான நிச்சயதார்த்த மோதிரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டனின் நிச்சயதார்த்த மோதிரம், உலகின் மிக பிரபலமான நிச்சயதார்த்த மோதிரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. 12 காரட் நீல மாணிக்கக்கல் மீது 14 வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த மோதிரம் மறைந்த இளவரசி டயனா அணிவித்திருந்தது ஆகும்.
சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த மோதிரத்தை 2010ம் ஆண்டு நடைபெற்ற நிச்சயதார்த்தின்போது இளவரசர் வில்லியம், கேத்தரினுக்கு அணிவித்தார்.
மேலும், இந்த பட்டியலின் 2வது இடத்தில் இளவரசர் ஹாரியின் மனைவி மேகனின் நிச்சயதார்த்த மோதிரம் இடம்பெற்றுள்ளது.
Comments