தீவிரவாதம் என்பது உலகளாவிய அச்சுறுத்தல் சர்வதேச ஒருங்கிணைப்பால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முடியும் - ஐநா வில் இந்தியா வலியுறுத்தல்

தீவிரவாதம் என்பது உலகளாவிய அச்சுறுத்தல் சர்வதேச ஒருங்கிணைப்பால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முடியும் - ஐநா வில் இந்தியா வலியுறுத்தல்
தீவிரவாதம் என்பது உலகளாவிய அச்சுறுத்தல் என்றும், சர்வதேச ஒருங்கிணைப்பால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஐநா வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நாவில் சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான மாநாட்டை நடத்துவது தொடர்பான கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதிநிதி ஆஷிஷ் சர்மா, சமகால உலகில் போரை நடத்துவதற்கான ஒரு வழியாக பயங்கரவாதம் உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இரண்டு உலகப் போர்களில் பார்த்ததைப் போல மிகப் பெரிய படுகொலைகளில் பயங்கரவாதம் நிகழ்த்துவதாகவும் ஆஷிஷ் சர்மா கூறியுள்ளார்.
Comments