புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலையை நெருங்கியது - சென்னை வானிலை மையம்

0 5562

புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலையை நெருங்கியது

இரவு 8.30 திரிகோணமலைக்கு அருகே புரெவி புயல் கரையை கடக்குமென தகவல்

இலங்கையின் முல்லைதீவுக்கு தெற்கே 35 கிலோ மீட்டர் தொலைவில் கரையை கடக்க வாய்ப்பு

புரெவி புயல் பாம்பனை நெருங்கி வருவதாக சென்னை வானிலை மையம்  தகவல்

பாம்பனில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் உள்ளது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments