வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வைப்போம் - மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வைப்போம் - மு.க.ஸ்டாலின்
வேளாண்மையை அழிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வைப்போம் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் என்ற பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
தனது உரையை துவங்கும் முன் கன்னடம் மற்றும் தெலுங்கில் அனைவருக்கும் வணக்கம் என்று அவர் கூறினார். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் ஸ்டாலின் பட்டியலிட்டார்.
Comments