அமெரிக்காவில் காணப்பட்டதைப் போன்ற மர்ம உலோக பொருள் ரோமானியாவில் உள்ள மலை உச்சியில் கண்டுபிடிப்பு

0 9953
அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்ம உலோக பொருள் ஒன்று ரோமானியாவில் உள்ள மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்ம உலோக பொருள் ஒன்று ரோமானியாவில் உள்ள மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் ரெட்ராக் பாலைவனத்தில் 12 அடி உயர ஒளிரும் உலோகப் பொருள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த மர்மங்களுக்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில் அதே போன்றதொரு உலோகப்பொருள் ரோமானியாவின் நியாம் பகுதியில் உள்ள மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட அதே 12 உயரத்தில், அதே போன்ற வடிவமைப்பில் காணப்படும் இந்த பொருளை பொருத்தியது யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments