நிவர் புயலில் இருந்து மக்களை பாதுகாத்தது போன்று, புரெவி புயலில் இருந்தும் அரசு காப்பாற்றும் - அமைச்சர் இராஜேந்திர பாலாஜி

0 744
நிவர் புயலில் இருந்து மக்களை பாதுகாத்தது போன்று, புரெவி புயலில் இருந்தும் அரசு காப்பாற்றும் - அமைச்சர் இராஜேந்திர பாலாஜி

நிவர் புயலில் இருந்து மக்களை பாதுகாத்தது போன்று, புரெவி புயலில் இருந்தும், பொதுமக்களை தமிழ்நாடு அரசு காப்பாற்றும் என பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, போத்திரெட்டிப்பட்டி ராணி மங்கம்மாள் சாலையில், 444 கோடியே 71 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முன்னெடுக்கப்படும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜையில் அவர் பங்கேற்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments