புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் பரவலாக மழை

புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் பரவலாக மழை
புரெவி புயல் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
உப்பளம், கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை, காமராஜ் நகர், நெல்லிதோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், கிராம பகுதிகளான வீராம்பட்டினம், அரியாங்குப்பம், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கடற்கரைப் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.
Comments