புரெவி புயல் நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

0 844
புரெவி புயல் நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புரெவி புயல் நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments