சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு

0 946
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று 384 ரூபாய் அதிகரித்துள்ளது.

நேற்று கிராம் தங்கம் விலை 4,526 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 36 ஆயிரத்து 208 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 48 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 574 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 384 ரூபாய் உயர்ந்து 36 ஆயிரத்து 592 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இதேபோல் நேற்று 64 ஆயிரத்து 800 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை இன்று 1,600 ரூபாய் உயர்ந்து 66 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments