புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய அதிகாரிகள் விரைந்துள்ளனர் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 1172
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய அதிகாரிகள் விரைந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய அதிகாரிகள் விரைந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு தேவையான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments