ரஷ்யாவில் பெய்து வரும் கடும்பனிப் பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிப்பு

0 799
ரஷ்யாவில் பெய்து வரும் கடும்பனிப் பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிப்பு

ரஷ்யாவில் பெய்து வரும் கடும் பனி பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Norilsk நகரில் வழக்கத்தை விட அதிகளவு பனி பெய்த காரணத்தால் சாலைகள் முழுவதும் வெண் பட்டினை விரித்தாற் போல் பனிக்கட்டிகள் நாற்புறமும் பரவிக் கிடந்தன.

அப்பகுதியில் உள்ள சிறு குழந்தைகள் இந்த பனிக்கட்டி குவியலுக்குள் குதித்து ஆர்வமுடன் விளையாடினர். இதற்கிடையில் இந்த பனிப்பொழிவு மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments