தென் தமிழக, தென் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்- புவியரசன்

0 3437
தென் தமிழக, தென் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்- புவியரசன்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது

24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழக, தென் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் மணிக்கு 11 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது

கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது

மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்

இலங்கையில் கரையை கடந்தாலும் குமரிக்கடல் பகுதி வரை புயல் நீடிக்கும்

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் அதீத கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்திலும் இடி மின்னலுடன் அதீத கனமழைக்கு வாய்ப்பு

பெரும்பாலான தென் மாவட்டங்களில் கனமழையும், சில இடங்களில் அதீத கனமழையும் பெய்யும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments