பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவாங்கா டிரம்ப் வெளியீடு

0 1436
பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவாங்கா டிரம்ப் வெளியீடு

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, பிரதமர் மோடியுடன் தாம் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, இந்தியா-அமெரிக்கா இடையே  வலுவான நட்புறவு நிலவ வேண்டியது அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

2017ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இவாங்கா, ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக  தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது மோடியுடன் எடுத்த  படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments