கரீபியன் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் அதிரடி நடவடிக்கை... 5 டன் அளவிற்கு போதைப் பொருள் பிடிப்பு..!

0 879
கரீபியன் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் அதிரடி நடவடிக்கை... 5 டன் அளவிற்கு போதைப் பொருள் பிடிப்பு..!

கரீபியன் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் 5 டன் அளவிற்கு போதைப் பொருள் பிடிபட்டுள்ளதாக பனாமா கடல்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடலில் சென்ற 4 விரைவு படகுகளை இடைமறித்து சோதனை செய்த போது அதில் இருந்து 5ஆயிரத்து 977 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கொலம்பியாவைச் சேர்ந்த 8பேர், கோஸ்டா ரிக்காவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் நிகரகுவாவைச் சேர்ந்த ஒருவர் என 13பேர் கைதாகினர்.

மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் தான் போதைப்பொருள் சந்தையாக விளங்குவதாகவும் பனாமா காவல் படையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments