"மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கம்" சென்னையைச் சுற்றி இரண்டரை மணி நேரம் ரயில் பயணம்..!

0 9825
"மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கம்" சென்னையைச் சுற்றி இரண்டரை மணி நேரம் ரயில் பயணம்..!

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குப் பிறகு சென்னையைச் சுற்றி இரண்டரை மணி நேரம் ரயிலில் பயணிக்க முடியும்.

கிட்டதட்ட 81 கிலோ மீட்டர் தூரம் 88 ரயில் நிலையங்களுக்கு மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரம்- கோயம்பேடு -சோழிங்கநல்லூர்-அடையார் தடத்தில் இரண்டாவது கட்ட விரிவாக்கப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் வரை இருதடங்களில் சுமார் 25 கி.மீ.தூரம் வரை பத்து நிமிடங்களுக்கு ஒரு ரயில் வீதம் மெட்ரோ ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments