ஜப்பானில் வானில் இருந்து எரிந்தபடி பூமியை நோக்கி வந்த விண்கல்..!

ஜப்பானில் வானில் இருந்து எரிந்தபடி பூமியை நோக்கி வந்த விண்கல்..!
ஜப்பான் நாட்டில் கடந்த ஞாயிறு நள்ளிரவு வானில் இருந்து விண்கல் ஒன்று பிரகாசமாக எரிந்த படி பூமியை நோக்கி விழுந்தது.
திரளான மக்கள் இந்த காட்சியை கண்டு வியந்தனர். விண்கல் முழுவதுமாக எரிந்தபடி வானில் இருந்து விழும் காட்சியானது முழு நிலவானது பூமிக்கு இறங்கி வருவதை போல இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் வர்ணித்தனர்.
Dashcam footage from Japan shows the moment a meteor flashes like a bolt of lightning pic.twitter.com/ZDcptctByl
— Reuters (@Reuters) December 1, 2020
Comments