சமூக வலைதளம் மூலம் அறிமுகமான மூன்றே நாளில் காதல்..! சிறுவனை தேடி சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

0 6471
சமூக வலைதளம் மூலம் அறிமுகமான மூன்றே நாளில் காதல்..! சிறுவனை தேடி சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய மூன்றே நாளில் காதலனைத் தேடிச்சென்ற சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.

சென்னையைச் சேர்ந்த சிறுமி, திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரை சேர்ந்த காதலனைச் சந்திக்க வந்த போது, சிறுமியை நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் மகளிர் போலீசார் சிறுவனை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள அவனது நண்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments