சீனாவில் ரசாயன ஆலை வெடிவிபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 53 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

0 708
சீனாவில் ரசாயன ஆலை வெடிவிபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 53 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 53 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜியாங்ஷூ மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் கடந்த ஆண்டு பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 78 பேர் உயிரிழந்தனர். இதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக ஆலையின் உயர் அதிகாரிகள், பணியாளர்கள் என 53 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.

உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதன்படி அஜாக்கிரதையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு 18 மாதங்கள் முதல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments